ஸ்ரீ வட பழனி சித்தரின் குரு பூஜை விழா

 

நிகயும் புரட்டாசி மாதம் ( 4-10-2018) வியாக்கிழமை அன்று ஸ்ரீ வபழனி சித்தரின் 12ம் ஆண்டு குரு பூஜை விழ நடைபெற உள்ளது, அன்று காலை 6:30 மணிமுதல் 11:00 மணி வரை 108 மூலிகைகள் கொண்டு சிறப்பு யாகம் நடைபெற உள்ளது, பக்தர்கள் யாகத்தில் கலந்து கொண்டு குருவருள் திருவருள் பெறுக, அனைவரும் வருக ஸ்ரீ வடபழனி சித்தரின் அருளை பெறுக !