தை பூசத் திருவிழா

நிகழும் விளம்பி வருடம் தை மாதம் 7 ஆம் தேதி (21.01.2019) காலை 07.30 மணியளவில் ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகனுக்கு பக்தர்களின் திருக்கரங்களால் 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்து வந்து அபிஷேகம் செய்யப்படும். பக்தர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஸ்ரீ நவபாஷாண ராஜமுருகன் அருளையும் ஸ்ரீ வடபழனி சித்தர் அருளையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Contact: +91 94450 38885